யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை

யாழில்.கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது , 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர். யாழ்.ஐந்து சந்தி பகுதியில் கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக யாழ்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த விற்பனை நிலையத்தை பொலிசார் முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினார்கள். அதன் போது குறித்த … Continue reading யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை